Home made pizza | my wife made me pizza!
My social media profile:
INSTAGRAM:https://www.instagram.com/praveen_eski/
FACEBOOK:https://www.facebook.com/ESKI6/
Vegetable pizza making at home | cheesy pizza
#pizza #homemadepizza #happycooking #eskiyt #praveenpaulraj

3 Comments
Mela yenna bro oorugai ya😂
ஹாய் ப்ரோ இப்ப கொஞ்ச நேரம் முன்னாடி உங்களுடைய ஒரு வீடியோ பார்த்தேன் கிச்சன் டாப்ல தண்ணி கீழ விழாம இருக்குறதுக்கு கிரானைட்ல சின்னதா போட்டு இருக்கீங்களே அது வந்து தனியா வந்துருச்சு. அதை ஒட்டுற மாதிரி ஒரு வீடியோ போட்டு இருந்தீங்க 6 month முன்னாடி போட்டு இருப்பீங்க போல அத நான் இப்பதான் பார்த்தேன் எனக்கு வந்து கிச்சன்ல அந்த மாதிரி போடாததுனால கிளீன் பண்ணும் போதெல்லாம் தண்ணி எல்லாம் கீழ விழுது. எனக்கு என்ன சந்தேகம் என்றால் அது மாதிரி தனியாகவே கிடைக்குமா அந்த மாதிரி தனியா கிரானைட்ல செப்பரேட்டா வாங்கி ஓட்டுற மாதிரி கிடைக்குமா ப்ரோ ப்ளீஸ் reply🙏
Bro recipe please