Curry Leaf Powder in Tamil – Curry Leaves Recipe
We all know that curry leaf is very good for health, especially for weight loss and diabetes. Curry leaf recipes normally use curryleaf and the leaves are not eaten along with food, but if you make this curry leaf powder which is a common recipe in Tamil culture you can straightaway eat the curry leaves and get the benefit of the curry leaves. Curry leaf is called kariveppilai in Tamil and the curry leaf powder in Tamil is called kariveppilai podi or kariveppilai powder. This podi or powder can be prepared, stored and used year round and it is very convenient to take this for its benefits. Curry leaf powder is usually taken along with idli, dosa or rice. You can try this simple recipe and get the benefits of curry leaf.
கறிவேப்பிலை பொடி செய்வது எப்படி?
கறிவேப்பிலை என்பது நாம் அனைவரும் அறிந்த ஒன்று. பொதுவாக கறிவேப்பிலையை நாம் சாப்பிடுவதில்லை, ஆனால் கறிவேப்பிலையை சாப்பிடும்பொழுது தான் நமக்கு அதன் நமைகள் முழுமையாக கிடைக்கும். கறிவேப்பிலை எடை குறையவும் சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கும் மிகுந்த நன்மை தரக்கூடியது, எனவே அதனை பொடியாக செய்து வைத்துக்கொண்டு இட்லி, தோசை, மற்றும் சாதத்துடன் தினசரி சாப்பிட்டுவர நல்ல பயன் தரும். கறிவேப்பிலை பொடி செய்வது எப்படி? கறிவேப்பிலை போடி செய்வது எளிது நீங்களும் கறிவேப்பிலை பொடி செய்து பயன்படுத்திப்பாருங்கள்.
