Search for:

Welcome to my Channel 👩🏽‍🍳
I will be posting my favourite recipes on this channel in Tamil (English Subtitles included). Please Like, Comment, Subscribe & Share with your friends/family.

This is my version of making Lasagne.
Ingredients ➢
475g lamb mince
480g tomato lasagne sauce
480g cream lasagne sauce
Required number of lasagne sheets
1 chopped onion
250g grated cheese
1 tsp salt
2 tsp chilli
1-2 tbsp oil
Required amount of water

Bake in the oven at 180 degrees for 30 minutes.

|
________________________________________________________________________________________________
எனது ஒளியலை வரிசை வருக 👩🏽‍🍳
எனக்கு பிடித்த சமையல் குறிப்புகளை இந்த சனலில் போடுகிறேன்

லஷான்யா செய்வதற்கு தேவையான பொருட்கள்:

480 கிராம் தக்காளிப்பழ லஷான்யா ஷோஸ்
480 கிராம் கிறீம் லஷான்யா ஷோஸ்
லஷான்யாதாள்கள் தேவையான அளவு
1 வெங்காயம் வெட்டியது
250 கிராம் கிரேரட் சீஸ்
1 தேக்கரண்டி உப்பு
2 தேக்கரண்டி மிளகாய்த்தூள்
1-2 மேசைக்கரண்டி எண்ணெய்
தண்ணீர் தேவையான அளவு

ஒவன் 180 பாகையில் 30 நிமிடங்கள் வேக வைக்க வேண்டும்.

| .

#lasagne #homemade #Italian