Pizza (Italian: [ˈpittsa], Neapolitan: [ˈpittsə]) is a savory dish of Italian origin, consisting of a usually round, flattened base of leavenedwheat-based dough topped with tomatoes, cheese, and often various other ingredients (anchovies, olives, meat, etc.) baked at a high temperature, traditionally in a wood-fired oven.A small pizza is sometimes called a pizzetta.
வேகப்பம் அல்லது “பீத்சா”(pizza) ஒலிப்பு: /ˈpiːtsə/என்பது இயல்பாக மேல்பகுதியில் தக்காளி சாஸ் மற்றும் பாலடைக்கட்டி வைத்து அதன் கீழே இறைச்சிகள், கொத்துக்கறி, கடல் உணவுகள், பாலாடைக்கட்டிகள், காய்கறிகள் மற்றும் கீரைகளைக் கலாச்சாரத்தின் அடிப்படையில் தேர்ந்தெடுத்து இவற்றை சேர்த்து அடுமனையில் சுடப்பட்ட தட்டையான வட்டவடிவான ரொட்டி ஆகும்.
Topping may be different but same flat bread with apt cooking techniques.
#pizza
