#viduthalai #illayaraja #soori #Kaattumalli
Movie – Viduthalai part 1
Song : Kaattumalli
Singers : Ilaiyaraaja, Ananya Bhat
Lyricist : Ilaiyaraaja
Music Composer :- ILAIYARAAJA
Studio :- Ilaiyaraaja Studios, Chennai
Cast: | Soori | Vijay Sethupathi | Bhavani Sri | Chetan | Gautham Vasudev
Menon | Rajiv Menon | Ilavarasu | Munnar Ramesh | Saravana Subbiah
Banner : RS Infotainment
Produced by: Elred Kumar
Co producer – V.Manikandan
Release by : Redgiant movies
Executive Producer – G.mahesh
Directed by: Vetri Maaran
DOP: R.Velraj
Editor: R.Ramar
Art: Jacki
Stunt: Peter Hein / Stun Siva
Story: Jeyamohan
Lyrics: Suka | Yuga Bharathi
Sound Effects: Prathap
Sound Mix : T.Udhaya Kumar
VFX – Harihara Suthan
Production Executive: Chockalingam
Stills: bhaskar
Publicity Design: sasi& sasi
Pro: suresh chandra & rekha D’one
Lyric video – ADFX STUDIO
Music Label – Sony Music Entertainment India Pvt. Ltd.
© 2023 Sony Music Entertainment India Pvt. Ltd.
Subscribe Now: http://bit.ly/SonyMusicSouthVevo
Subscribe Now: http://bit.ly/SonyMusicSouthYT
Follow us: https://www.instagram.com/sonymusic_south/
Follow us: Twitter: https://twitter.com/SonyMusicSouth
Like us: Facebook: https://www.facebook.com/SonyMusicSouth

27 Comments
Ilayaraja is the king of the music. ❤❤❤❤❤
Nice song
வழி நெடுக காட்டுமல்லி
யாரும் அத பாக்கலியே
எனக்கா பூத்தது காட்டுக்குள்ள
வருமா? வருமா? வீட்டுக்குள்ள
காடே மணக்குது வாசத்துல
என்னோட கலக்குது நேசத்துல
வழி நெடுக காட்டுமல்லி…..
வழி நெடுக காட்டுமல்லி
கண்பார்க்கும் கவனமில்லை
பூக்குற நேரம் தெரியாது
காத்திருப்பேன் நான் சலிக்காது
பூ மணம் புதுசா தெரியும்மா
என் மனம் கரும்பா இனிக்குதம்மா
வழி நெடுக காட்டுமல்லி…..
கனவெனக்கு வந்ததில்லை
இது நிசமா கனவு இல்ல
கனவா போனது வாழ்க்க இல்ல
வாழ்க்கைய நெனச்சி வாழ்ந்தில்ல
மஞ்சு மூட்டமா மனசுக்குள்ள
போகுற வருகிற நினைவுகளே
ஒறங்குது உள்ளே ஒரு விசயம்
ஒறக்கம் கலஞ்சா நெசம் தெரியும்
காத்திருப்பேன் நான் திரும்பி வர
காட்டுமல்லியில அரும்பெடுக்க
வழி நெடுக காட்டுமல்லி
கண்பார்க்கும் கவனமில்லை
காடே மண்க்குது வாசத்துல
என்னோட கலக்குது நேசத்துல
கிட்ட வரும் நேரத்துல
எட்டி போற தூரத்துல
நீ இருக்க உள்ளுக்குள்ள
உன்ன விட்டு போவதில்ல
ஒலகத்தில் எங்கோ மூலையில
இருக்கிற இருண்ட காட்டுக்குள்ள
இறு சிறு உயிரு துடிக்கிறது
நெசமா யாருக்கும் தெரியாது
சாட்சி சொல்லும் இந்தக் காடறியும்
காட்டுல வீசிடும் காத்தறியும்
வழி நெடுக காட்டுமல்லி
கண் பார்த்தும் கவனமில்லை
எனக்கா பூத்தது காட்டுக்குள்ள
வருமா? வருமா? வீட்டுக்குள்ள
பூ மணம் புதுசா தெரியுதம்மா
என் மனம் கரும்பா இனிக்குதம்மா
வழி நெடுக காட்டுமல்லி…..
❤️❤️❤️❤️
After a short, repeat mode for a Raja Sir Song ❤
இப்படி ஒரு தங்க சுரங்கத்தில் இருந்து தங்கம் வெட்டி எடுப்பதை விட்டுவிட்டு குப்பைகளை கிளறி கன்டதை எடுத்து கொண்டாடுகிறார்கள் என்ன செய்வது நன்றி எங்களது இசைஞானி அய்யாவுக்கு🙏🙏🙏மீண்டும் ஓர் அற்புத படைப்பிற்கு நன்றி……..🙏💐💐💐💐
இந்த வயசுலையும் இப்படி பாடுறியேயா. இன்னும்100 வருஷம் ஆனாலும் இந்த மாதிரி குரல் யாருக்கும் வராது..
🥰🥰🥰
Super
Is anybody knows the tune which is playing at 3:05 – 3:13 at any other song
അടുത്ത് കേട്ടതിൽ അഡിക്റ്റഡ് ആയി പോയ ഒരു പാട്ട്.
സംഗീത പ്രേമികൾക്ക് ഇളയരാജ ഒരു വികാരം ആകുന്നതു ചുമ്മാതല്ല ❤️
Bro super song Vera leval ❤❤❤❤my ful support ok❤
4:08 விஜய் சேதுபதி யாரல்லம் பாத்தீங்க 🥳
இந்த பாடல் கேக்கும்போது மனச லேசாக்குது ❤️✨️🥲
சிலரையே கதா நாயகமாக பார்த்து சலித்துப் போன எங்களுக்கு, சூரி யின் புது பரிணாமம் மிக மிக அருமை
Ppp😊😮
ഒരു തവണ കേട്ടാൽ തന്നെ അഡിക്റ്റായി ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
4:08 PAUSE panunga soori please kekumodhu, apdiye konjam suthi irukra yelaaraiyum paarunga
Hats off Ilayaraja appa
Antha bangle scene super
Vetrimaran that scene super ro super…
More than 109times kettuten.. Salikkavea ella… Mesmerising voice of ilayaraja…. Alagana keramathu kadhal kavithai…..
Now vetri na oru love movie yadu na❤❤
0:26
Ilaiyaraja vibe💝
இளையராஜா சார்…. பாடல் தான் எங்கள மாதிரி டிரைவர்களுக்கு சாப்பாடு
I liked this song